அந்துப்பூச்சிகளின் வியக்கத்தக்க அழகு, வகைகள், வாழ்க்கை சுழற்சி மற்றும் வாழிடச் சூழல் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கும் மேலும் அவைகளின் மீது ஆர்வம் உடையவர்களை மேலும் ஊக்குவிக்கவும், அவரவர் வீட்டின் சுற்றுபுறங்கள் மற்றும் தோட்டங்களில் காணப்படும் அந்துப்பூச்சிகளை பதிவு செய்யவும் இந்த சர்வதேச அந்துப்பூச்சிகள் வாரம் கொண்டாடப்படுகிறது.

அந்துப்பூச்சிகளை பற்றி தெரிந்து கொள்ள தவறாமல் கலந்து கொள்ளுங்கள்

உங்கள் வருகையை பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை நிரப்பவும்

https://forms.gle/zhhFN1yA2G7aXNEG6

தொடர்புக்கு

பூ. ரமேஷ், நாணல்குளம், கைபேசி: 9655351614

சு. தளவாய் பாண்டி, மணிமுத்தாறு, கைபேசி: 8667846069

Google map service (click the link below)

 

Nanalkulam, Tenkasi

https://maps.app.goo.gl/mQeqJrqfwrmj7s4t8


ACCC, ATREE, Manimuthar

https://maps.app.goo.gl/KANvVVvhPpLTSCtv5

#Moth #ATREE’sMothWatch #atree #atreeaccc, #atreeblr