பல்வேறு விதமான பூச்சிக்கொல்லி  மருந்துகளின் பயன்பாடு பூச்சிகளின்  பேரழிவிற்கு

காரணமாகிறது.

மேலும் வாழிடங்கள் அழிக்கப்படுதல், நகரமயமாக்கம்  போன்றவைகள் பெரும் சவாலாக உள்ளது.

தேவையில்லாமல் பயன்படுத்தப்படும்  ஒளி  போன்றவைகளால் ஒளி மாசுபாடு அடைந்து  அந்து பூச்சிகள் செல்லும் பாதையில் குறுக்கீடு ஏற்படுகிறது இதனால் ஏராளமானவகைகள் அழிந்துவிடுகின்றன.