புகைப்படம் எடுக்கும்போது அந்துப் பூச்சிகளை பல்வேறு கோணங்களில் எடுத்தால்

மட்டுமே அவைகளை சரியான முறையில் இனம் காண  முடியும். ஏனென்றால்

மேற்புறத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு  தோற்றத்துடனும் பக்கவாட்டில் இருந்து

பார்க்கும்போது ஒரு தோற்றத்துடனும்  இருக்கும்.  மேலும் முன் இறக்கைகள்  ஒரு

மாதிரியும் பின் இறக்கைகள் ஒரு மாதிரி இருக்கும்.  முன் இறக்கைகள் மற்றும் பின்

இறக்கைகளில்  குறியீடுகள், நிறங்கள் போன்றவைகளில் மாற்றங்கள் இருக்கும்.

மேலும் அளவுகளிலும் பல்வேறு வேறுபாடுகள் இருக்கும்.